Monday, March 30, 2015

வணக்கம்

அனைவருக்கும் வணக்கம். வளர்ந்து வரும் இந்த டெக்னாலஜி  யுகத்தில் புதிய அறவியல் முன்னேற்றங்களில் என்னை கவர்ந்த செய்திகளை உங்களுடன் பகிர எடுக்கும் ஒரு சிறிய முயற்சி .

நான் எழுதும் கட்டுரைகள் எனக்கு தெரிந்த தமிழில் எழுத என்னால் ஆன முயற்சிகளை எடுப்பேன்.தொழில்நுட்ப தகவல்களை எழுதும் பொழுது சில வார்த்தைகளை தமிழில் எழுதுவது சற்றே கடினமாகின்றது.ஆகையால் முடிந்த அளவில் தமிழில் எழுத முயற்சிகளை மேற்கொள்ளும் அதே சமயம் நான் தெரிவிக்க வரும் கருத்துகள் உங்களை அடைய வேண்டுமெனில் சில இடங்களில் ஆங்கிலம் கலப்பது தவிர்க்க முடியாததாகின்றது .

என்னை பற்றி கூறுகையில் நான் IT துறையில் பணியாற்றுகின்றேன்.எனது அன்றாட வாழ்கையில் சிறிது நேரத்தை ஒதுக்கி இந்த முயற்சியை எடுத்து இருக்கின்றேன்.உங்களின் கருத்துகள் வரவேற்கப்படும் .

தொடர்புக்கு tamiltechthagaval@gmail.com.

தொடர்ந்து பயணிக்கலாம் வாருங்கள்...

0 comments:

Post a Comment