'>

Sleep monitoring apps

தூக்கத்தை கண்காணிக்க உதவும் Apps

Apps to help to maintain our fitnesspps

உடல்நலத்தை பேண உதவும் சில பிட்நெஸ் ஆப்

Project Fi by Google

கூகிளின் ப்ராஜெக்ட் Fi

Worlds First 4 GB Mobile

உலகின் முதல் 4GB RAM மொபைல்

Media Players to convert Ordinary TV to SMART TV

SMART டிவி இல்லையா கவலை இல்லை

Wednesday, August 5, 2015

ஒன் பிளஸ் 2 பற்றி தெரிந்து கொள்ளுங்கள் (All you want to know about one plus one 2)


உலகளவில் முதலில் அறிமுகபடுத்திய மொபைலிலேயே ஆச்சரியப்படுத்தி விற்பனையிலும் சாதனை ஏற்படுத்திய ஒன் பிளஸ் ஒன் நிறுவனத்தின் ஒன் பிளஸ் ஒன் ஐ  அடுத்து ஒன் பிளஸ்  - 2 மொபைலை சென்ற வாரம் அறிமுகபடுத்தி உள்ளது.ஒன் பிளஸ் ஒன் பற்றி மற்றொரு பதிவில் விரிவாக பார்த்தோம்.இந்த பதிவில் பிளஸ் ஒன் - 2 மொபைலை பற்றி பார்ப்போமா .

அம்சங்கள் :

இந்த மொபைலில் ஸ்நாப் டிராகன் பிராசசர் 810(qualcom snap dragon 810)  உள்ளது.64 பிட்கட்டமைப்பில்  (architecture ) உருவாகி உள்ள ஒரு சில மொபைல்களில் இதுவும் ஒன்றாகும்.இதனால் இதன் ஆற்றல் மிதமிஞ்சி நாம் எதிர்பார்க்கும் செயல்களை ஆற்றலுடன் செய்து முடிக்க வல்லது.மேலும் கிராபிக்ஸ்  அதிகம் உள்ள ஆப்களுக்காக மற்றும் 3 டி கேம் போன்றவற்றுக்கு உதவும் adreno 430 GPU உள்ளடக்கி உள்ளது.

மேலும் இந்த மொபைல் இரு வகையான ராம் களில் கிடைக்கும் .64 GB மொபைலில் 4 GB ராம் உள்ளது ஆனால் 16 GB மொபைலில் 3 GB ராம் மட்டுமே உள்ளது.ஆனால் நாம் எதிர்பார்க்கும் எல்லாவித பணிகளையும் சிரமமின்றி மேற்கொள்ள ஆற்றல் உள்ளது.

ஒன் பிளஸ் ஒன் மொபைலில் போன்றே  இதிலும் சேமிப்பை மேலும் விரிவாக்கம் செய்ய இயலாது.ஆனால் 64 GB கொள்ளளவு போதுமானதாகும். NFC அம்சம் இந்த மொபைலில் கிடையாது.

ஆனால் ஒன் பிளஸ் ஒன் மொபைலில் இல்லாத சில அம்சங்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.அதில் முக்கியமானது இரு நானோ சிம் கார்டுகள் பொருத்தும் வசதி(Dual sim ) இதனால் நாம் இரு சிம் கார்டுகளை இந்த மொபைலில் பயன்படுத்த முடியும்.



இந்த மொபைலில் பாதுகாப்புக்காக  கைரேகை ஸ்கேனர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது .இதனால் நம்மை தவிர வேறு யாரும் நமது மொபைலை அனலாக் (unlock) செய்ய இயலாது.



அடுத்து கேமரா பற்றி பார்க்கலாம்.இந்த மொபைலில் 13 MP கொண்ட கேமரா உள்ளது.இந்த கேமரா 6 லென்ஸ் கொண்டுள்ளதால் படம் எடுக்கும் பொழுது ஏற்படும் சிறு அசைவுகளை சரி செய்துவிடும்.உள்ளது.இந்த கேமரா 6 லென்ஸ் கொண்டுள்ளதால் படம் எடுக்கும் பொழுது ஏற்படும் சிறு அசைவுகளை சரி செய்துவிடும்.


லேசர் ஆட்டோ போகஸ் (Laser auto focus ) நாம் எடுக்கும் படங்களை லாக் செய்து தெளிவான படங்களை எடுக்க உதவுகின்றது.மேலும் ஆப்டிகல் இமேஜ் optimization உள்ளதால் நம் எடுக்கும் பொழுது ஏற்படும் அசைவுகள் ,ஆட்டம் ஆகியவற்றை சரி செய்து துல்லியமான படங்களை எடுக்க உதவுகின்றது.வீடியோ அம்சங்களும் 4 k ,ஸ்லோ motion உள்ளது.


முதன்முறையாக புதிய USB type C  தொழில்நுட்பத்தில் charger இந்த
 மொபைலுடன் கிடைக்கும்.இதனால் நாம் இந்த கேபிளை மாற்றியும் பயன்படுத்த முடியும்.

இதில் உள்ள lithium -polymer பாட்டரி 3300  mAH  கொள்ளளவு கொண்டதாகும் .இதனால் நாள் முழுவதும் சார்ஜ் செய்யாமல் பயன்படுத்தலாம்.

அமைப்பு பற்றி பேசுகையில் மேலே உள்ள கண்ணாடி கொரில்லா (Gorilla ) நிறுவனத்தின் கண்ணாடியாகும்.இதனால் சிறு சிறு கீறல்கள் ஏற்படாது.175 g எடை கொண்டதாகும்.பின்னே உள்ள கவர்களை நமக்கு பிடித்த வண்ணங்களில் நாம் மாற்றி கொள்ள முடியும்.

 ஒன் பிளஸ்  - 2 மொபைலில் இந்த நிறுவனத்தில் வடிவமைக்கபட்ட 
 பிரத்தியேக மென்பொருளான Oxygen OS மூலம் இயங்கும்.இந்த மென்பொருள் இயக்குவதற்கு மிகவும் எளிதாகும்.மேலும் தேர்ந்தவர்களுக்கு பல மேம்பட்ட அம்சங்களை தனிப்பயனாக்கலாம்(Customization ).




இந்த மொபைலிலேயே swype மென்பொருள் இலவசமாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.இது நாம் அதிகமாக பயன்படுத்தும் வார்த்தைகளை கற்றுக்கொண்டு நாம் டைப் செய்யும் பொழுது இது கணித்து நமக்கு உதவும்.இதனால் சுலபமாக குறுஞ்செய்திகள் , மற்றும் ஈமெயில் ஆகியவற்றை மொபைலில் இருந்தே அனுப்ப முடிகின்றது.






கடைசியாக விலைக்கு வருவோம்.இந்தியாவில் இந்த மொபைல் அமேசான் இணையத்தளத்தில் கிடைக்கும் .தற்பொழுது சுமார் 25000 க்கு கிடைக்கும் .UK யில் £239 க்கும் ,ஆனால் இந்த மொபைலை நேரடியாக நாம் வாங்க இயலாது .இந்த மொபைலை வாங்கியவர்கள் யாராவது நம்மை இன்வைட் செய்ய வேண்டும்.

விரிவான அம்சங்ள்  கிழே கொடுக்கப்பட்டுள்ளது.( ஒன் பிளஸ்   இணையத்தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது )


Basic Parameters

Color:
Sandstone Black
Dimensions:
151.8 x 74.9 x 9.85 mm
Weight:
6.17 ounces (175 g)
Operating System:
OxygenOS based on Android 5.1
CPU:
64-bit Qualcomm© Snapdragon™ 810 processor with 1.8GHz Octa-core CPUs
GPU:
Adreno™ 430
RAM:
4 GB/3 GB LPDDR4
Storage:
64 GB/16 GB eMMC v5.0 (available capacity varies)
Sensors:
Fingerprint, Accelerometer, Gyroscope, Proximity and Ambient Light
Battery:
Embedded rechargeable 3,300 mAh LiPo battery
Max. SAR:
Head: 0.428 W/kg, Body: 0.205 W/kg

Connectivity

Connectivity:
GSM: 850, 900, 1800, 1900MHz
WCDMA: Bands 1/2/5/8
FDD-LTE: Bands 1/3/5/7/8/20
TDD-LTE: Bands 38/40/41
Wi-Fi:
Dual-band Wi-Fi: 2.4GHz 802.11b/g/n and 5GHz 802.11a/n/ac
Bluetooth:
Bluetooth 4.1
Positioning:
Internal GPS antenna + GLONASS
Digital Compass

Audio

Speakers:
Bottom-facing speaker
Microphones:
Dual-microphone with noise cancellation

Camera

Sensor:
13 Megapixel (1.3um)
Lenses:
6 lenses to avoid distortion and color aberration
OIS:
Yes
Laser Focus:
Yes
Flash:
Dual-LED
Aperture:
f/2.0
Front Camera:
5 Megapixel - Distortion free
Video:
4K resolution video, Slow Motion: 720p video at 120fps

Multimedia

Audio Supported Formats:
Playback: MP3, AAC, AAC+, WMA (v9 and v10), AMR-NB, AMR-WB, WAV, FLAC, WAV, OGG
Recording: WAV AAC AMR EVRC QCELP
Video Supported Formats:
Playback: HEVC (H.265), H.264, MPEG-4, DivX, Xvid, MPEG-2, MP4, MOV, 3GP, AVI, MKV, ASF
Recording: AVC
Image Supported Formats:
Playback: JPEG, PNG, BMP, GIF
Output: JPEG

Display

Size:
5.5 inch
Resolution:
1080p Full HD (1920 x 1080 pixels), 401 PPI
Type:
LCD In-cell
Protection:
Corning© Gorilla© Glass

Ports, Slots, Buttons & Indicators

Ports:
Data & Charging: USB Type-C
Audio: Jack 3.5mm
Buttons:
Power Button
Volume Rockers
Alert Slider
Capacitive / On-screen buttons
SIM:
2 slots - Nano SIM (DSDS)
Indicators:
1 LED notification light (multicolored)

In The Box

1x OnePlus 2
1x USB Type-C Cable
1x OnePlus 2 USB Power Adapter